விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

திண் ​டுக்​கல்:டிச.30 விவ​சா​யி​கள் குறை தீர்க் கூட்​டம்
​ திண்​டுக்​கல் மாவட்ட விவ​சா​யி​கள் குறை தீர்க்​கும் நாள் கூட்​டம் வரும் டிச.​ 30 ஆம் தேதி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆட்​சி​யர் தலை​மை​யில் நடை​பெற உள்​ளது.​ ​​ ​ ​ கூட்​டத்​தில் விவ​சா​யி​கள்,​​ விவ​சாய சங்​கப் பிர​தி​நி​தி​கள் கலந்து கொண்டு பய​ன​டைய வேண்​டும் என மாவட்ட ஆட்​சி​யர் மா.வள்​ள​லார் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...