விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நிலக்கடலை விவசாயிக்கு 50 சதம் மானியத்தில் உரக்கலவை வழங்கல்

நாமக்கல்: "நிலக்கடலை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஐம்பது சதவீத மானிய விலையில் நுண்சத்து உரக்கலவை வழங்கப்படுகிறது' என, வேளாண் உதவி இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிலக்கடலை பயிருக்கு தெளிக்க, 50 சதவீத மானிய விலையில் நுண்சத்து உரக்கலலை அடங்கிய கிட் வழங்கப்படுகிது. நிலக்கடலை பயிர் செய்யும் விவசாயிகள், அலுவலகத்தை தொடர்பு கெண்டு பெயர் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுசம்மந்தமான விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு, விஜயா ஆகியோரை நேரில் தொடர்பு கொண்டு தொழில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...