விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

50 சதவீத மானியத்தில் ஜிப்சம்

சிவகாசி: சிவகாசி வேளாண்மை கோட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 110 கிலோ ஜிப்சம் வழங்கப்படும். இதன் விலை ரூ.223. இதில் 50 சதவீத மானிய போக ரூ.107 செலுத்தி ஜிப்சம் பெற்றுக்கொள்ளலாம். ஜிப்சம் பெற விரும்பும் விவசாயிகள் விவசாய துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என உதவி இயக்குனர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...