விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை:நாகையில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் நடக்கிறது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...