கரும்புகளை அடியோடு வெட்டினால் ஏக்கருக்கு 4 டன் கூடுதலாக கிடைக்கும் அதிகாரி யோசனை
முற்பகல் 7:41 கரும்புகளை அடியோடு வெட்டினால் ஏக்கருக்கு 4 டன் கூடுதலாக கிடைக்கும் 0 கருத்துகள் Admin
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனிஅலுவலர் முருகசாமி முன்னிலை வகித்தார். ஆரணி தாலுகா முதன்மை கரும்பு அலுவலர் ராஜேந்திரன் பேசியதாவது:தொழிலாளர்கள் கரும்புகள் வெட்டும்போது அடியோடு தரைமட்டத்தில் கொழுந்துகளை நீக்கிவிட்டு வெட்ட வேண்டும். அவ்வாறு வெட்டினால் ஏக்கருக்கு 4 டன் கரும்பு கூடுதலாக கிடைக்கும்.
வேர்ப்பகுதி கொழுந்து, மக்காத்தி போத்தாக்கள், காய்ந்த கரும்பு, சோகைகள் நீக்கிவிட்டு கரும்புகளை கட்டாக கட்டவேண்டும். ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஜனதா தனிநபர் விபத்து காப்பீடு ஒரு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆரணி தாலுகாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: கரும்புகளை அடியோடு வெட்டினால் ஏக்கருக்கு 4 டன் கூடுதலாக கிடைக்கும்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...