விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

அறுவடை இயந்திர ஆபரேட்டர் தேர்வு

வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கதர் அறுவடை இயந்திர ஆபரேட்டர் தேர்வு நடக்க உள்ளது.தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற, ஒரு ஆண்டு கதிர் அறுவடை இயந்திரம் அல்லது உழுவை இயந்திரம் இயக்கிய முன்அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜன. 21ம் தேதி காலை 10 மணிக்கு, "செயற்பொறியாளர் அலுவலகம், 60, திருப்பரங்குன்றம் ரோடு, தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகில், மதுரை' என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம், என கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...