விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

ஆரஞ்சு விவசாயிகள் கவனத்திற்குதிண்டுக்கல், கீழ்பழநி மலைப்பகுதியில் ஆரஞ்சில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
நோய் தாக்கிய பகுதிகளில் வெண்மை அல்லது சாம்பல் நிறத்தில் பொடி தூவியதை போன்ற பூஞ் சாண வளர்ச்சி காணப்படும். தளிர் இலை, பிஞ்சு, கிளைகளில் வேகமாக பரவி காய்ந்து வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதை கட்டுப் படுத்த கருகல் ஏற்பட்டுள்ள கிளைகளை வெட்டியும், நிலத்தில் கிடக்கும் நோய் தாக்கிய இலை, கிளை எடுத்து எரித்து விட வேண் டும்.
கந்தகத்தூள் பத்து கிலோ, ஒரு ஏக்கர் அல்லது நனையும் கந்தகம் லிட்டருக்கு 2 கிராம் தண்ணீரில் கலந்து இளம் தளிர் இலைகள் மற்றும் கிளைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோ சனை தெரிவிக்கப்பட்டுள் ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...