விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயிகள் பசுந்தீவனம் வளர்க்க பரிந்துரை

சிவகங்கை கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் செல்வராஜ் அறிக்கை: பசு மாடுகளுக்கு தீவனம் கொடுத்தால் அதிக பால் கொடுக்கும். இதற்காக, கோ-3, கோ-4 போன்ற பசுந்தீவன புல் வகைகளை நிலத்தில் பயிரிடலாம். ஏக்கருக்கு 16 ஆயிரம் புல் கரணைகளை நடவேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். கரணை நட்ட மூன்று மாதங்களில், அறுவடை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் 150 டன் வரை மகசூல் கிடைக்கும். புல் கரணைகள், இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...