விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

இயற்கை பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க கோரிக்கை"மா' சீசனில் இய ற்கை அழிவால் ஏற்படும் பாதிப் பிலிருந்து பாதுகாக்க விவசாயிகளை காப்பீடு திட்டத் தில் சேர்க்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத் தில் நத்தம்,சாணார்பட்டி ஒன்றியங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மா சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இங்கு மாசி முதல் ஆடி வரை மா சீசன் ஆகும். சில ஆண்டு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்யும் போது மரங்களில் இயற்கை மாற்றத்தினாலும், நோய்கள்,அதிகளவு தளிர்வு ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படும்.இத்தகைய இயற்கை அழிவுகளால் விவசாயிகள் பாதிக் கப்படுவது தொடர்கிறது. மா உற்பத்தியில் நஷ்டம் அடையும் விவசாயிகளை காப்பாற்ற விவசாய காப்பீட்டுத் திட்டத் தில் முழு அளவில் விவசாயிகளை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

1 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

  1. மாமரத்தில் பூ பூக்கும் நேரத்திலோ காய்ப்பிடிக்கும் நேரத்திலோ மழை வந்தால் இயற்கை பூஞ்சானக்கொல்லியுடன் சோப்பு கலந்து (3:1)வீதம் தெளிக்கவும். மழை நின்றவுடன் மரக்கிளைகளை ஆட்டி மழை நீர்த்துளிகள் கிழே விழசெய்வதன் மூலம் பூஞ்சான நோய்களிருந்து காக்கலாம்.

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...